மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
|
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (6) - புஞ்சையுண்டு நஞ்சையுண்டுஏற்கனவே நமது பாடல் வரிசைகளில் உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் இடம்பெற்ற பொன் மகாலிங்கம் இயற்றிய உன்னால் முடியும் தம்பி என்ற பாடலின் தமிழ்ச்சுவையைப் பார்த்தோம். உண்மையில் சொற்கள் மட்டுமல்ல, மெட்டிலும் கருநாடக இசைச்செல்வர்களைத் திரும்பிப்பார்க்கவைத்த பாடல் அப்படத்தில் இடம்பெற்ற புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்பதாகும்.
கருத்துரைக்கவும் (1 கருத்துரை)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009 11:47) |
||
|