மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
பெருகிவரும் பன்றிக்காய்ச்சலுக்கு மருந்தாக இந்திய மருந்தான துளசி வெற்றிகரமாக வேலைசெய்வதாக தற்சமயம் உலக அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். துளசியை பறித்தவுடன் 20 முதல் 25 நல்ல இலைகளை அரைத்துக் குழைத்தோ அல்லது சாறுபிழிந்தோ நாளொன்றுக்கு இரண்டுவேளை வெறும்வயிற்றில் அருந்த பன்றிக்காய்ச்சல் அண்டாது என குசராத் ஆயுர்வேத பல்கலைக்கழக அறிஞர் படேல் கூறியிருக்கிறார்.
ஆதாரம்:
http://in.news.yahoo.com/242/20090812/1512/tls-indian-natural-herb-tulsi-to-fight-b_1.html
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 14 ஆகச்டு 2009 07:02)