அறிகுறிகள் என்னென்னவென்று குறிப்பிடவும்!! நன்றி...
| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
வெளிநாடுகளில் வெகுவேகமாகப் பரவிவந்த பன்றிக்காய்ச்சல் இப்போது நம் நாட்டில் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தச் செய்தி நம்மை பீதிக்குள்ளாக்கினாலும், அதிலிருந்து காத்துக் கொள்வதெப்படி என்பதை நாமெல்லோரும் அறியாமல் திகைக்கிறோம். பேரழிவைத் தரும் திறன்கொண்ட அந்த பன்றிக்காய்ச்சல் எனும் அரக்கனை எவ்வாறு அண்டவிடாமல் தடுக்க நாம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்,
பின்வரும் அறிகுறிகள் பற்றி தினமலர் தளத்தில் அறிந்துகொண்டேன்,
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நீங்கள் அனைவரும் இந்த பன்றிக்காய்ச்சல் அரக்கனிடமிருந்து தப்பித்துக்கொள்ள வாழ்த்துக்கள்!
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 07 ஆகச்டு 2009 20:03)