மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
செய்திகள்
|
உறிஞ்சிய புகையே உனக்குப் பகைசிங்கப்பூரில் பணியாற்றும் ஈஸ்வரமூர்த்தியின் மூலம் இந்த அசைபடம் எனக்குக் கிடைத்தது. பார்த்தபோது உயிர் ஒரு நிமிடம் நின்றுபோனது போன்ற உணர்வு எனக்குள்ளே... இதை நமது பனித்துளிகள் வாசகருக்காக தமிழில் படைக்கவேண்டுமென்று ஆசை. விண்டோஸ் மூவி மேக்கர் மூலம் தமிழாக்கம் செய்து படைத்திருக்கிறேன். (நன்றிகள் : மூர்த்தி அவர்களுக்கு) முக்கியமாக சாமிமை புரொடெக்சன்ஸ் என்ற அந்த ஜப்பான் நிறுவனத்துக்கு பனித்துளிகள் தள வாசகர்களின் சார்பாக நன்றிகள் கோடி . கொஞ்சம் நேரமெடுத்தாலும் அசைபடத்தை முழுவதும் பார்க்கவும். இது உங்களுக்குத் தெரிந்தே ஆகவேண்டிய ஒன்று.
கருத்துரைக்கவும் (1 கருத்துரை)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 09 திசம்பர் 2009 06:14) |
||
|