| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
செய்திகள்
|
பிச்சைக்காரத்தனமாக நடந்துகொள்ளும் பத்திரிக்கைகள்!தமிழனைத் தமிழனைத் தவிர யாராலும் பழிவாங்க முடியாது. சிங்கள இராஜபக்ஷே நெஞ்சில் குத்தினால் நம்ம ஊர்ப் பத்திரிக்கைகள் நாளேடுகள் முதுகில் குத்துகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி கொடூரமாகக் கொல்லப்பட்ட நமது உடன்பிறப்புக்களை மனதில் நிறுத்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 சூன் 2011 12:17) |
||
|