| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
|
தமிழின வரலாறு (பாகம் 4) - சாதிகளின் தோற்றம்தற்போதைய இந்தியாவின் வடபுலத்தில், வைணவர்க்கு இறைவனான பெருமாளை ஒட்டி இதிகாசங்கள் எனப்படும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்ற கதைகள் உருவானதும் இந்தக் கட்டத்தில்தான். இதைப்பற்றி சர்ச்சைக்குறிய சில கருத்துக்களை கட்டாயம் சொல்லவேண்டியிருக்கிறது. இதிகாசங்கள் பெருமாள் எனுங்கடவுளை வலிமை மற்றும் திறமை மிகுந்த (இந்தக்காலத் திரைப்படக் கதைநாயகர்கள் போல) இறைவனாகக் காட்ட இராமன், கண்ணன் போன்ற வேறுவேறு பிறவிகள் சொல்லப்பட்டன.
கருத்துரைக்கவும் (24 கருத்துரைகள்)
|
||
|