அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (10) - வல்லமை பொருந்திய துளசி

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (10) - வல்லமை பொருந்திய துளசி

May 29, 2012

நம் நாட்டில் எங்கும் வளரும் இந்தச் செடியினம், Ocimum Sanctum என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப் படுகிறது. துளசியில் 22 வகைகள் உள்ளன. நாம் பொதுவாகக் காண்பது நல்துளசி, நாய்த்துளசி, கருந்துளசி, எலுமிச்சந் துளசி, கற்பூரத் துளசி ஆகியவைதான். துளசி பயிரிடும் இடத்தில் மண்ணும், காற்றும், நீரும் தூய்மையடைகிறது. காற்றால் பரவக்கூடிய இன்புளூயன்சா, ப்ளூ, போன்ற...