அறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்பு

அறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்பு

May 29, 2012

மாரியம்மன் கோவில்களில் தெய்வ வழிபாட்டுக்குகந்ததாகவும் தெய்வீகத் திறன் பொருந்தியதாகக் கருதப்படும் வேம்பு சக்தியின் உருவமாக வணங்கப்படுகிறது. சிவன் உருவமாகக் கருதப்படும் அரசமரத்துடன் இணைத்து வளர்த்து அன்னை தந்தையாக இரு மரங்களுக்கடியிலும் வீற்றிருக்கும் வினாயகப்பெருமானை 9 முறை வலம்வந்து வணங்கினால் குழந்தைபேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. வேப்பமரமும் அரசமரமும்...