அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (7) - மனமகிழ்ச்சிக்கு மகிழம்பூ

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (7) - மனமகிழ்ச்சிக்கு மகிழம்பூ

May 29, 2012

பழமை வாய்ந்த அம்மன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் மற்றும் இதன் அருமை தெரிந்தவர்கள் வீட்டிலும் வளர்க்கப்படும் சிறப்புப் பெற்ற மரம் மகிழம்பூ மரம். அவ்வளவு ஏன், இந்தத் தொடரைப் படித்து இதன் அருமை தெரிந்தவுடன் நீங்களே உங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். இந்தமரம் பொதுவாக காண்பதற்கரிதாகவே இருக்கிறது. கண்டிப்பாக வளர்த்து பயன் பெறவேண்டிய மரம்....