அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகு

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகு

May 29, 2012

பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது. மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப...

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (8) - நலம் தரும் சம்பங்கி

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (8) - நலம் தரும் சம்பங்கி

May 29, 2012

மணமிக்க மலர்களை அணிந்துகொள்வதால் உடல் உற்சாகமும் மனமகிழ்ச்சியும் அடைவதென்பது நெடுங்காலமாக அறிந்த உண்மை. சோதிடமுறையில் கூட கிரகங்களால் ஏற்படும் தீமைகள் கூட குறிப்பிட்ட மலர்களை அணிவதால் குறையும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்குப் பிரியமான பூக்களில் சம்பங்கி எனப்படும் சண்பகப்பூவும் ஒன்று. இந்தப்பூ மரத்தில் பூப்பதாகும். வீடுகளிலும் தோட்டங்களிலும் ஆலயங்களிலும்...

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (6) - குளிர்ச்சிதரும் பன்னீர்ப்பூ (ரோஜா)

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (6) - குளிர்ச்சிதரும் பன்னீர்ப்பூ (ரோஜா)

May 29, 2012

அன்பிற்கும், சமாதானத்துக்கும், அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் 'மலர்களின் அரசி' என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில் மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே...

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை(5) -குலம் செழிக்க குங்குமப்பூ

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை(5) -குலம் செழிக்க குங்குமப்பூ

May 29, 2012

மிகப்பழமையான விலையுயர்ந்த நற்மணப்பொருட்களில் குங்குமப்பூவும் ஒன்று. இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூஞ்சோலைகளுக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள பாம்போர் என்ற பகுதியில் ஏறக்குறைய 3350 ஏக்கர் பரப்பளவில் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஜம்முவிலும்...