அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (12) - ஊளைத்தசையைக் குறைக்கும் பெருஞ்சீரகம் (சோம்பு)

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (12) - ஊளைத்தசையைக் குறைக்கும் பெருஞ்சீரகம் (சோம்பு)

May 29, 2012

Pimpinel Anisum என்ற தாவரவியல் பெயர்கொண்ட சோம்பு எனும் பெருஞ்சீரகம் நடுத்தரைக்கடல் பகுதியில் முதலில் தோன்றியது. பல்கேரியா, சைரேசு, பிரான்சு, செருமனி, இத்தாலி, மெக்சிகோ, தென் அமெரிக்கா, சிரியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் சிறு அளவில் பயிரிடப்படுகிறது. நம்...