அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (6) - குளிர்ச்சிதரும் பன்னீர்ப்பூ (ரோஜா)

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (6) - குளிர்ச்சிதரும் பன்னீர்ப்பூ (ரோஜா)

May 29, 2012

அன்பிற்கும், சமாதானத்துக்கும், அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் 'மலர்களின் அரசி' என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில் மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே...