அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (11) - நீண்ட வாழ்வளிக்கும் கரிசலாங்கண்ணி

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (11) - நீண்ட வாழ்வளிக்கும் கரிசலாங்கண்ணி

May 29, 2012

சித்த மருத்துவத்தை ஓர் உயிருள்ள மருத்துவம் என்று கூறமுடியும். பெரும்பாலும் அரிய மூலிகைகளின் உதவியுடனே சித்த மருத்துவ மருந்துகள் ஆக்கப்படுகின்றன. மனிதர்களில் ஞானிகள் எப்படி பிறரின் மனக்குறைகளை நீக்க உதவுகிறார்களோ அதுபோலவே தாவரங்கள் வகை உயிரினங்கள் பிற உயிரிகளின் உடற்கோளாறுகளை நீக்க உதவுகின்றன. நம் நாடு எப்படி சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் பெயர்பெற்று...