தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள்.
ஊட்டங்கள் (ஓடைகள்)
ஊட்டங்களைப் பெற்றுக்கொள்ள
தமிழ் தட்டச்சு செயலி
நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய எல்லோராலும் அதிகமாகப் பயன் படுத்தப்படும் இ-கலப்பை எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போது அது கூகுள் மூலம் கிடைக்கிறது. இங்கே சொடுக்கி விவரத்தை அறிந்து கொள்ளவும்.
(3 வாக்களிப்புகள், சராசரியாக 5.00 நட்சத்திரங்கள் - மொத்தம் 5 நட்சத்திரங்கள்)
ஆதியில் ஏதிது? பாதியில் வந்தது! சாதியெனுந் தீய சொல்லினி சோதியில் கருகட்டும் மதியிற் சிறந்த தமிழர் மோதி மிதித்திடச் சாதி விட்டொழிந் தொரு நீதி பிறந்திட வேண்டும்...!
ஏக்கம் தொலைத்திட
தூக்கம் மறப்பவர்
பார்க்கும் இடங்களில்
மாக்கள் போலவே
மக்கள் தெரிவதால்
நோக்கம் மாறிடும்
துக்கம் பீறிடும்.....
முத்தான வரிகள்.... கலக்கல்தான் போங்க