மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய எல்லோராலும் அதிகமாகப் பயன் படுத்தப்படும் இ-கலப்பை எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போது அது கூகுள் மூலம் கிடைக்கிறது. இங்கே சொடுக்கி விவரத்தை அறிந்து கொள்ளவும்.
(0 வாக்களிப்புகள், சராசரியாக 0 நட்சத்திரங்கள் - மொத்தம் 5 நட்சத்திரங்கள்)
பனித்துளிகள் இணையத்துக்கு வருகை புரிந்துள்ள தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! இது முழுக்க முழுக்கத் தமிழிலேயே கருத்துப்பரிமாற்றம் நிகழும் ஒரு தளம். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.