தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள். |
|
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? - பாகம் 3நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (3) - தூய்மை நாள்தோறும் காலை எழுவதில் தொடங்கி துயிலப்போகும் வரை நம் செயல்களைத் தூய்மையாக எத்தனை விழுக்காடு செய்கிறோம் என்று கணக்குப்பார்த்தால் பலருக்கு 20 விழுக்காட்டுக்கும் குறைவே இருக்கும். இந்தப் புதுமை புவிவாழ்வில் பல்துலக்க மறப்பவர்கள் கூட உண்டு என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதுதல்லவா...? ஆனால் இதுதான் உண்மை.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:16) |
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? - பாகம் 2இறைச்சியால் உலகவெப்பமாதல் (Global Warming) பற்றி இக்கட்டுரையின் முதல் பாகத்தில் சொல்லியிருந்தோம். ஆனால் இப்படியொரு சிந்தனை நிறைய பேருக்கு இதுவரை வந்ததில்லை என்ற எனது ஆய்வு ஆச்சரியத்தை அளித்தது. மேலும் இது பற்றிய கருத்துக்களை இணையத்தில் தேடும்போது வியத்தகு செய்திகள் தென்பட்டன. இரண்டாம் பாகம் முழுதும் இறைச்சி உண்ணாமையால் உண்டாகும் நலன்களை எடுத்தெழுதுவது என்று முடிவுசெய்துகொண்டேன். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:15) |
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? - பாகம் 1உலக சுகாதார நிறுவனம் WHO ( World Health Organization) மொத்தம் உலகிலுள்ள 160 நாடுகளில் வசிக்கும் இருநூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாகக் கூறி அனைவர் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது. மேலும் இது பெருகி உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் WHO எச்சரித்துள்ளது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:14) |