| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
|
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (2) - வேலையில்லாதவந்தான்.தனிப்பாடல்கள் (ஆண்/பெண் தனியாக மற்றும் குழுவினருடன் சேர்ந்து பாடும் பாடல்கள்) அதிகம் கருத்துக் கொண்டவைகளாக அமைந்துவிடுவது இயற்கை. ஏனென்றால் சேர்ந்து பாடும் பாடல்களில் அதிகம் காதல் உணர்வுகள் மிஞ்சிவிடுகின்றன. அந்த வகையில் எண்பதுகளின் பின்பகுதிகளில் மனோ என்ற பாடகருக்குக் கிடைத்த பாடல்களனைத்தும் துள்ளல் மிகுந்த பாடல்களாக இருந்துவிட்டன. வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் கவிஞர் மு. மேத்தாவின் இந்தப் பாடல் படிக்காவிட்டாலும் உலகறிவையாவது கற்றுக்கொள்ளுங்கள் என்கிற கருத்தை உள்ளடக்கியிருக்கிறது.
கருத்துரைக்கவும் (4 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2009 23:24) |
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (1) - நானாக நானில்லைஇசையில் எனக்கு ஆர்வம் அளவுக்கதிகம் என்றாலும் முறைப்படி சங்கீதமோ ஏதாவதொரு இசைக்கருவியையோ கற்றுக்கொள்ள எனக்குக் கொடுப்பினை இல்லை. ஆனாலும் திரைப்பாடல்களில் எனக்கு நாட்டம் வந்ததற்கு காரணம் மெல்லிசை மன்னரின் திரையிசையும் இசைஞானியின் திரையிசையும்தான். கிட்டத்தட்ட என்னுடைய ஏழாம் வகுப்புக்கல்வியிலிருந்தே (கருத்துள்ள) திரையிசைப் பாடல்களை விரும்பிக்கேட்க ஆரம்பித்தேன். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2009 20:16) மழை அறிவு – தமிழன் கண்டறிந்தது.
மேகம் நீர்நிலைகளில் நீரைப் பெற்று வானத்திலிருந்து மழையாகப் பெய்கிறது என்ற அறிவைக் கண்டறிந்தவர் யார்? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிச் சிறுவனைக் கேட்டால் “அது ஆங்கிலேயர் கற்றுத்தந்த அறிவியல்” என்பான். ஆனால் இந்த அறிவியலை முதலில் கண்டுணர்ந்தவர் தமிழர்கள். இதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்களில் இருக்கிறது. ஆச்சரியப்படுபவர்கள் கவனிக்க, அதுவும் ஒரு பெண் அதற்கு ஆதாரமாய் அமைந்திருக்கிறார். அவர்தான் கோதை நாச்சியார் என்ற பெயர்கொண்ட ஆண்டாள்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2009 07:38) |