தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள். |
|
தமிழின வரலாறு (பாகம் 4) - சாதிகளின் தோற்றம்தற்போதைய இந்தியாவின் வடபுலத்தில், வைணவர்க்கு இறைவனான பெருமாளை ஒட்டி இதிகாசங்கள் எனப்படும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்ற கதைகள் உருவானதும் இந்தக் கட்டத்தில்தான். இதைப்பற்றி சர்ச்சைக்குறிய சில கருத்துக்களை கட்டாயம் சொல்லவேண்டியிருக்கிறது. இதிகாசங்கள் பெருமாள் எனுங்கடவுளை வலிமை மற்றும் திறமை மிகுந்த (இந்தக்காலத் திரைப்படக் கதைநாயகர்கள் போல) இறைவனாகக் காட்ட இராமன், கண்ணன் போன்ற வேறுவேறு பிறவிகள் சொல்லப்பட்டன.
கருத்துரைக்கவும் (24 கருத்துரைகள்)
|
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (6) - புஞ்சையுண்டு நஞ்சையுண்டுஏற்கனவே நமது பாடல் வரிசைகளில் உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் இடம்பெற்ற பொன் மகாலிங்கம் இயற்றிய உன்னால் முடியும் தம்பி என்ற பாடலின் தமிழ்ச்சுவையைப் பார்த்தோம். உண்மையில் சொற்கள் மட்டுமல்ல, மெட்டிலும் கருநாடக இசைச்செல்வர்களைத் திரும்பிப்பார்க்கவைத்த பாடல் அப்படத்தில் இடம்பெற்ற புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்பதாகும். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009 11:47) தமிழின வரலாறு (பாகம் 3) - ஆரியப் படையெடுப்புபோலார் ஷிஃப்ட் எனப்படும் கண்டச் சுழற்சி ஒரு புவியியலில் கண்டறியப்பட்ட ஒரு உண்மை. ஆதாவது, இப்போது அண்டார்டிகா உள்ள பகுதி புவியின் நடுப்பகுதியாகவும், தற்போது நடுப்பகுதியாக நாம் வாழும் கண்டங்கள் அப்பொழுதெல்லாம் துருவப்பகுதியாகவும் இருந்திருக்கின்றன. பிறகு புவிச் சுழற்சி மாற்றத்தில் இப்படி மாறுபட்டுப் போய்விட்டதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குமரிக்கண்டத்தின் பகுதிகளாக இருந்த தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியாவின் தெற்குப்பகுதி, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா புவியியல் மாற்றத்தால் கழன்று போய் வேறிடங்களில் சேர்ந்துகொள்ள எஞ்சியிருந்த தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கு ஒட்டிக்கொண்டு போய்விட்டது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 19 சனவரி 2011 15:25) |
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (5) - எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ?பாரதி திரைப்படத்தில் ஒவ்வொரு பாடல் கேட்டுவரும்போது பாரதியாரின் வரிகளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டே வந்தேன். பாரதியின் வரிகளுக்கே இளையராஜாவின் இசை ஒரு எடுப்பையும் வலிமையையும் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. பலரும் பாடல்களைக் கேட்டுவிட்டுப் போய்விடுவது போல என்னால் போகமுடியவில்லை. அந்த நேரத்தில்தான் "எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ" என்ற பாடலைக் கேட்டேன். முதலில் அந்தப்பாடலை பாரதியாரின் பாடல் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் அந்தவரிகளில் தவழ்ந்த மரபு, இன்று இருக்கும் திரைப்படப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு எடுத்தாளத் தெரியாத ஒரு முறை.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2009 08:52) தமிழின வரலாறு (பாகம் 2) - மொழிகளின் தோற்றம்நான் வரலாற்றுத்தொடரை ஆரம்பித்தவுடனே பலரும் கேட்டது, போதிய ஆதாரங்களில்லாமல் எப்படி 50,000 ஆண்டுகளுக்கும் முன் நடந்தவைகளை மெய்ப்பிக்கப் போகிறீர்கள் என்பதுதான். மேலும், ஆரியப்படையெடுப்பு என்று ஆரம்பித்தவுடனே நான் என்னவோ, சாதியைப் பற்றிப் பேசுகிறேன் என்றும் ஒரு சிலர் சாடத்தான் செய்தார்கள். பழங்காலத்தைப் பற்றிப் பேசி என்னவாகப் போகிறது. இப்போதெல்லாம் தொழில்நுட்பம் வாழ்க்கைமுறை எல்லாவற்றையும் காலத்துக்கேற்றாற்போல மாற்றிக் கொண்டோமல்லவா? என்றும் சிலர் கேட்டார்கள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 18 சனவரி 2011 14:04) |