| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
|
மனிதவள மேலாளரின் (HR Manager) பொறுப்புக்கள்மனிதவள மேலாளர் (HR Manager) எனப்படும் பணியின் சிறப்புக்கள் குறித்தும் அப்பணியாற்றுபவர்களின் பொறுப்புக்கள் குறித்தும் இந்தப் பகுதியில் பார்க்கலாம். இந்தப்பணி மிக்கச்சாதாரணமானதல்ல. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இந்தப்பொறுப்புதான் மிகமுதன்மையான காரணமாகத் திகழ்கிறது. தன்னுடன் மற்றும் தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடமிருந்து சிறப்பான பண்புகளைப் பிரித்தறிந்து நிறுவனத்தின் நோக்கங்களுக்கு, அதன் பயணப்பாதைக்குத் தேவையானதாக சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்த திட்டமிடல் வேண்டும். மேல்நிலை அலுவலர்களுக்கும், நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமையவேண்டிய ஒரு இன்றியமையாத பொறுப்பு இவர்களுடையதாகும். கீழ்க்காணும் பொறுப்புக்கள் மனிதவள மேலாளருடையதாகும்,
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
|
வேலிக்காத்தானை ஒழிப்போம். வளம் பெருக்குவோம்வேலிக்காத்தான் எனப்படும் சீமைக்கருவேல மரங்களை வளரவிட்டு பெரியதொரு அழிவை நமது நாட்டுக்கு அளித்திருக்கிறோம். சீமைக்கருவேல மரங்கள் கருவேல மரங்கள் போலல்ல மிகவும் கொடிய நச்சுமரங்கள். நமது தரிசு நிலங்களில் குறிதப்பாமல் வளரும் இவை நம் நாட்டைச் சேர்ந்தவையல்ல. அந்நியர்களின் வருகையின் போது வேண்டுமென்றே விதைதூவப் பட்டுப் படர்ந்து வளர ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010 22:53) அளவுகோலின்றி அளவிடுதல்அளவுகோல் இல்லாத போது சராசரி அளவுள்ள பொருட்களை அளப்பதற்கு பின்வரும் முறை ஒரு சிறந்த வழியாகும். நீட்டிய கையின் விரல்நுனியிலிருந்து தோளுக்கு ஒரு நூலையோ அல்லது ஒரு கயிறையோ வைத்து அளந்து பின் அந்த நூலின் அல்லது கயிற்றின் நீளத்தை ஒரு அளவுகோலையோ அல்லது அளவிடும் சாட்டையையோ (Measurement Tape) வைத்து அளந்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் பணப்பையில்(purse) அல்லது சட்டைப்பையில் (shirt pocket) ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:28) |
உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?உங்கள் கணினியின் வேகமானது தடைபட முதன்மையான காரணம் எந்தவொரு தகவலையும் உள்ளடங்கிய தகவல்சேமிப்பகத்திலிருந்து (Hard Disk) எடுத்துத் தருவதனால்தான். கிட்டத்தட்ட 70 விழுக்காடு கோப்பு எடுக்கும் நேரத்தை கோப்புக்களுக்குள் தேடுவதிலேயே செலவளிக்கிறது. நீங்கள் என்னதான் வேகமான (ஆதாவது 10,000 RPM அல்லது சாட்டா(SATA) இப்படி ஏதாவதொரு தொழில்நுட்பம் கொண்ட) தகவல் சேமிப்பகத்தைத் தேர்வு செய்திருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்குமளவு வேகத்தில் கணினியை இயங்கவைக்க இயலாது. சரி அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 20:59) ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1. நிறைய நீர் குடிக்கவும் சிறுநீரகக் கல்லால் உண்டாகும் வலியை உணர்ந்தவரிடம் கேட்டுப்பாருங்கள். நீர் அருந்துவது எவ்வளவு தேவையானது என்பதை உணர்வீர்கள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:28) |