அளவுகோல் இல்லாத போது சராசரி அளவுள்ள பொருட்களை அளப்பதற்கு பின்வரும் முறை ஒரு சிறந்த வழியாகும். நீட்டிய கையின் விரல்நுனியிலிருந்து தோளுக்கு ஒரு நூலையோ அல்லது ஒரு கயிறையோ வைத்து அளந்து பின் அந்த நூலின் அல்லது கயிற்றின் நீளத்தை ஒரு அளவுகோலையோ அல்லது அளவிடும் சாட்டையையோ (Measurement Tape) வைத்து அளந்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் பணப்பையில்(purse) அல்லது சட்டைப்பையில் (shirt pocket) ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:28)

மேலும் வாசிக்க...