| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
|
உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?உங்கள் கணினியின் வேகமானது தடைபட முதன்மையான காரணம் எந்தவொரு தகவலையும் உள்ளடங்கிய தகவல்சேமிப்பகத்திலிருந்து (Hard Disk) எடுத்துத் தருவதனால்தான். கிட்டத்தட்ட 70 விழுக்காடு கோப்பு எடுக்கும் நேரத்தை கோப்புக்களுக்குள் தேடுவதிலேயே செலவளிக்கிறது. நீங்கள் என்னதான் வேகமான (ஆதாவது 10,000 RPM அல்லது சாட்டா(SATA) இப்படி ஏதாவதொரு தொழில்நுட்பம் கொண்ட) தகவல் சேமிப்பகத்தைத் தேர்வு செய்திருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்குமளவு வேகத்தில் கணினியை இயங்கவைக்க இயலாது. சரி அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
கருத்துரைக்கவும் (1 கருத்துரை)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 20:59) |
||
|