மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |

அல்சர், கேன்ஸர் போன்ற வியாதிகள் நம் வயிற்றையும் உடம்பையும் பாதிக்கும். இன்று நம்மால் தவிர்க்கமுடியாத துரித உணவகங்களில் (fast food shops) கண்டிப்பாக இந்த வியாதிகள் உணவின் உருவில் விற்கப்படுகின்றன. உயர்ந்த ரக உணவகங்களில் இது கலக்கப்படுவதில்லை! ஆனால் மலிவு விலைக்கடைகளில் சுவைகூட்டி மக்களைக் கவர உணவில் கலக்கப்படுகிறது. பொதுவாக சீன உணவு வகைளான நூடுல்ஸ், கார வரட்டு (Chilly Dry) உணவு வகைகள் அனைத்திலும் இந்த நச்சு கலக்கப்படுகிறது. எனவே அவற்றைத் தவிர்த்தல் உடலுக்கு ஆரோக்கியத்துக்கு முக்கியம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:23)