|
பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன
பிச்சைக்காரத்தனமாக நடந்துகொள்ளும் பத்திரிக்கைகள்!தமிழனைத் தமிழனைத் தவிர யாராலும் பழிவாங்க முடியாது. சிங்கள இராஜபக்ஷே நெஞ்சில் குத்தினால் நம்ம ஊர்ப் பத்திரிக்கைகள் நாளேடுகள் முதுகில் குத்துகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி கொடூரமாகக் கொல்லப்பட்ட நமது உடன்பிறப்புக்களை மனதில் நிறுத்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 சூன் 2011 12:17) புத்தனாகுமோ சாத்தான்புத்தனைப் போற்றிடும்
புதுவகை மனிதர்
நித்தமும் கொன்றே
நம்மினம் அழிப்பர்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 05 மார்ச்சு 2011 09:35) |
பிஞ்சு மனம்"ஏழு கழுதை வயசாயிருச்சு இன்னுமும் உனக்கு உங்கம்மா வந்து ஊட்டியுடோணுமா?" பக்கத்து வீட்டுப் பொன்னியக்கா கேட்டது அவனுக்கு அவமானமாய்த் தோன்றியது...
ஐந்தாவது படிக்கும் தன்மகனுக்கு ஊட்டிவிடுவது ஆரம்பகாலங்களில் இன்பமளித்தாலும், பூவாத்தாளுக்கு வர வர அது ஒரு தொல்லை தரும் ஒன்றாகவே பட்டது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 16 மார்ச்சு 2011 15:09) ஆதியில் இல்லாதது பாதியில் வந்தது!ஆதியில் ஏதிது?
பாதியில் வந்தது! சாதியெனுந் தீய சொல்லினி சோதியில் கருகட்டும் மதியிற் சிறந்த தமிழர் மோதி மிதித்திடச் சாதி விட்டொழிந் தொரு நீதி பிறந்திட வேண்டும்...! இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 04 பெப்ரவரி 2011 17:01) |














