நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ?

நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ?

Feb 11, 2014

ஒரு மொழியை அழித்தால் அந்த இனம் அழியும் என்பது எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் சொல்லப்பட்ட உண்மையான வாக்கியம். தமிழ் வாழ்க்கைக்கு உதவாது! அதைப்படித்து என்ன பயன்? என்று சொல்லி தங்கள் குழந்தைகளை வேற்றுமொழியே முதன்மை மொழியாகக் கொண்டு படிக்கவைக்கும் பெற்றோர்கள் மிகுதியிங்கே! அதேநேரத்தில் அவர்கள் நமது பண்பாட்டைவிட்டுச் சிறிது பிறண்டுபோனாலும் குய்யோமுறையோ என்றழுவதும்...

மாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்!

மாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்!

Aug 11, 2013

மரியா மாண்டசரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டசரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டசரி பள்ளியின் நோக்கமாகும். இந்த கட்டுரைக்காக சந்தித்தது பெங்களூரில் உள்ள 39 வருடமாக இந்த துறையில் அனுபவமுள்ள இரு மாண்டசரி பள்ளிகளை நடத்துவபவருமான சோபி சிவசங்கர் அவர்களை .அவர் தந்த விவரங்கள்...

கல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்

கல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்

Apr 30, 2013

பாடத்திட்டம் (Syllabus) என்றவுடன் மெட்ரிகுலேஷன் அல்லாதது, ஆங்கிலோ இந்தியன், தமிழ்நாடு பாடத்திட்டம் எல்லாம் ஒழிந்து சமச்சீர் கல்வி என்பதைப் பற்றிமட்டும் நீங்கள் நினைக்கலாம். உண்மை என்னவென்றால் இது தமிழ்நாட்டுக்குள் மட்டும் இருந்த வேறுபாடு. அண்டை மாநிலங்களில் இருக்கும் மாநில பாடத்திட்டத்தில் வேறுபாடு கிடையாது. இங்கே நான் அனைத்துப் பாடத்திட்டங்களையும் பற்றி ஒரு...

கடவுள் பற்றிய (விதண்டா)வாதங்கள்

கடவுள் பற்றிய (விதண்டா)வாதங்கள்

Jan 8, 2013

இருக்கிற தென்பவனும்இல்லை யென்பவனும்நிலைநிறுத்த விரும்பும் ஒன்று அது அவர்தம் வாதத்தில் வெற்றி!இதில் இருவர் உணர்வுகளும்காலில் மிதிக்கப் படுகின்றன.இருக்கிறதென்று நம்பிக்கை கொள்கிறவரில் பெரும்பாலானோர்ஆன்மீகத்திலிருக்கும் பல மூட நம்பிக்கைகளை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை!...தலையில் தேங்காய் உடைப்பவரைப் பார்த்தால்"அடச் சே... என்ன இது முட்டாள்தனமாக இருக்கிறதே" என்று...

பயிர்களை மேயும் வேலிகள்!

பயிர்களை மேயும் வேலிகள்!

Jun 29, 2012

ஆசிரியர் என்ற சொல்லின் விளக்கம் தெரியுமா? ஆசு என்றால் குற்றம்/குறை, இரியர் என்றால் நீக்குபவர். ஆக ஆசிரியர் என்றால் குற்றங் குறைகளை நீக்கி ஒளிவிளக்கை ஏற்றுபவரே ஆசிரியர். பண்பாட்டுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கல்விமுறையால் நமது வாழ்வியல் நெறிகளைப் போற்றி வளர்க்கும் கல்வி, சென்ற தலைமுறையிலேயே ஒழிந்து போய்விட்டது என்பதைத்தான் தற்போது நடக்கும் நிகழ்வுகள்...

பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்கள் விலையேற்றமும் நாட்டின் பணவீக்கமும்

பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்கள் விலையேற்றமும் நாட்டின் பணவீக்கமும்

May 29, 2012

அரசுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கும் மக்களின் நலனுக்குமே அரசாங்கத்தால் உருவாக்கப்படுவதாக பாராளுமன்றச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திராகாந்தி தேசியத்திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தொலைக்கல்வி வழங்குவதில் முன்மாதிரிப் பல்கலைக்கழகமாக விளங்கவே உருவாக்கப்பட்டு பாராளுமன்றச்சட்டமாக இயற்றப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல மக்கள்...