தமிழின வரலாறு (பாகம் 1)

தமிழினத்தின் வரலாற்றை தொடராக எழுதுவதில் மட்டற்ற மகிழ்வும் பெருமையும் கொள்கிறேன். தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஏராளமான செய்திகள் உங்களுக்கு இந்தத் தொடரில் தொகுத்தளிக்கப்படவிருக்கின்றன. தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லிக்கொண்டு திரியும் யாருக்கும் தமிழின் உண்மையான பின்புலம் என்னவென்று தெரியுமா? கேட்டுப்பாருங்கள் கேட்டால் வள்ளுவன்தான் எங்கள் தலையாய...

தமிழின வரலாறு (பாகம் 3) - ஆரியப் படையெடுப்பு

போலார் ஷிஃப்ட் எனப்படும் கண்டச் சுழற்சி ஒரு புவியியலில் கண்டறியப்பட்ட ஒரு உண்மை. ஆதாவது, இப்போது அண்டார்டிகா உள்ள பகுதி புவியின் நடுப்பகுதியாகவும், தற்போது நடுப்பகுதியாக நாம் வாழும் கண்டங்கள் அப்பொழுதெல்லாம் துருவப்பகுதியாகவும் இருந்திருக்கின்றன. பிறகு புவிச் சுழற்சி மாற்றத்தில் இப்படி மாறுபட்டுப் போய்விட்டதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குமரிக்கண்டத்தின்...

தமிழின வரலாறு (பாகம் 2) - மொழிகளின் தோற்றம்

நான் வரலாற்றுத்தொடரை ஆரம்பித்தவுடனே பலரும் கேட்டது, போதிய ஆதாரங்களில்லாமல் எப்படி 50,000 ஆண்டுகளுக்கும் முன் நடந்தவைகளை மெய்ப்பிக்கப் போகிறீர்கள் என்பதுதான். மேலும், ஆரியப்படையெடுப்பு என்று ஆரம்பித்தவுடனே நான் என்னவோ, சாதியைப் பற்றிப் பேசுகிறேன் என்றும் ஒரு சிலர் சாடத்தான் செய்தார்கள். பழங்காலத்தைப் பற்றிப் பேசி என்னவாகப் போகிறது. இப்போதெல்லாம் தொழில்நுட்பம்...