உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)

உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)

Dec 26, 2012

நம்மில் பலருக்கு வேலை நிமித்தம் உறவுகளைக் கொண்டாட நேரம் கிடைப்பதே இல்லை. பலருக்கு அலுவலக அறிவிக்கப்பட்ட நேரம் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை என்று சொன்னால், இரவு 10 மணிவரை ஏன் இன்னும் சிலர் தூக்கமெல்லாம் விழித்து பணியில் மூழ்கிக்கிடப்பர். நான் சந்தித்த மேலாளர்களில் நூற்றுக்கு ஒருவர் தவிர மற்றவர்களனைவரும் வாழ்க்கையில் முன்னேற இப்படித்தான் நேரம் காலம் பார்க்காமல்...

6 ரூபாய்க்கு இடைவேளை உணவு (Lunch)

வெளியூர் போகிறவர்கள், தனியாகத் தங்கி வேலை செய்பவர்கள் தவிர்க்கமுடியாத ஒன்று உணவகம். பெருநகரங்களில் இந்த உணவகங்கள் பசி நீங்க வருபவர்களிடம் பிடுங்கித் திங்க எத்தனையோ வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. எல்லோரும் சம்பாதித்து வளமுடன் வாழ ஆசைப்படுபவர்கள்தாம். ஆனால் அதுவே அளவுக்கதிகமான பணத்தாசை என்னாகும்? வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைக் கொடுக்கும்போது வாயார...

தாலியைக் கழட்டலாமா? விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.

தாலம் என்ற பனையோலையில் செய்த ஒன்றை பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள குடும்பம் என்ற ஒரு வாழ்க்கைமுறை தொடங்குகிறது. தாலம் என்ற பனையோலையின் பெயரிலிருந்து தாலி என்ற பெயர் வழக்கமாயிற்று. பிறகு, பனையோலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் உலோகத்தாலான தாலியைச் செய்து பயன்படுத்தினர். அதற்குப்பிறகு பொன்னாலான தாலியைப்...

தேநீர்க்கடையை மூடு.... மது விற்கட்டும்!

"மது நாட்டுக்கு, வீட்டுக்கு உயிருக்குக் கேடு" எவ்வளவு சிறிய எழுத்துக்களில் இந்த வாசகங்களை எழுத முடியுமோ அவ்வளவு சிறிய எழுத்துக்களில் எழுதிவைத்துவிட்டு நாட்டைச் சீர்குலைக்க ஒரு சதியை அரசாங்கமே செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் பயணிக்கிறபோதெல்லாம் பாருங்கள், எங்கெல்லாம் கூட்டம்கூட்டமாக மக்கள் திரள் இருக்கிறதோ அங்கே நீங்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் அது மதுக்கடை...

கடவுள் இருக்கிறாரா?

ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார். “இறைவன் என்று ஒன்று உண்டா?” என்பதுதான் அந்தக்கேள்வி. அனைவரும் அமைதிகாக்க, ஒரு மாணவன் மட்டும் எழுந்து “ஆம் ஐயா… இதிலென்ன சந்தேகம்?” என்றான். அவர் தொடர்ந்து “உலகைப் படைத்தவர் அவர்தானா?” என்றார். மாணவர் பதிலுக்கு “ஆம்” என்றான். "அவர் கடவுள் நல்லவரா?… கெட்டவரா?…” என்று பேராசிரியர்...

ஓடாமல் விளையாட்டேதடி பாப்பா?

ஓடி விளையாடு பாப்பா; நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா! இந்தப்பாட்டைக் கேக்காத பாப்பாக்களே இல்லை. ஆனால் இன்று பாப்பாக்களோ பெட்டிகூடைகளில் அடைந்துகிடக்கிறார்கள். உடல்நலத்துக்கு விளையாட்டு அவசியம் என்று சொல்லிவைத்ததை ஒருபோதும் நினைப்பதில்லை நாம். விளையாடவேண்டுமென்றால் கணினியிலும் தொலைக்காட்சியிலுமே விளையாடுவது இவர்களின் மரபாகிவிட்டது. விதவிதமான தொலைக்காட்சி...