கம்பர் பாடிய மாதப்பூர் வேலன்

கம்பர் பாடிய மாதப்பூர் வேலன்

Jun 19, 2012

என் தந்தை அடிக்கடி எனக்கு சிறுவயதில் கதைகள் சொல்லுவார். அப்படி அவர் சொன்ன கதைகளில் நகைச்சுவையான ஒன்று! கம்பர் ஒருமுறை கோயமுத்தூரில் மாதப்பூர் என்ற ஊர் வழியாகச் சென்றாராம். அப்போது மாதப்பூரில் ஒரு மரத்தடி நாவிதனிடம் தனது தாடியை மழிக்க வேண்டினாராம். அந்த நாவிதன் தன்னிடம் வந்திருக்கும் வாடிக்கையாளர் கம்பர் எனும் பெருங்கவி என்பதை உணர்ந்துகொண்டானாம்....

மழை அறிவு – தமிழன் கண்டறிந்தது

மேகம் நீர்நிலைகளில் நீரைப் பெற்று வானத்திலிருந்து மழையாகப் பெய்கிறது என்ற அறிவைக் கண்டறிந்தவர் யார்? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிச் சிறுவனைக் கேட்டால் “அது ஆங்கிலேயர் கற்றுத்தந்த அறிவியல்” என்பான். ஆனால் இந்த அறிவியலை முதலில் கண்டுணர்ந்தவர் தமிழர்கள். இதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்களில் இருக்கிறது. ஆச்சரியப்படுபவர்கள் கவனிக்க, அதுவும் ஒரு பெண் அதற்கு ஆதாரமாய்...

தமிழா நம் தமிழ் சொல்லாததா? (1)

தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களில் சொல்லப்படாத அறிவியலும் இல்லை, தொழில் நுட்பங்களும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே தமிழர் கண்டுவைத்த, சொல்லிவைத்த கருத்துக்களைத்தான் இன்றைய தத்துவ அறிஞர்களும், அறிவியலாளர்களும் தாங்கள் கண்டுணர்ந்ததாகப் பறைசாற்றிக் கொள்கிறார்கள். நமக்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பாடங்கள் இந்தத் தலைமுறையில் இருக்கும், காசுக்காகப்...