சுயமிழந்தோம்

சுயமிழந்தோம்

Apr 29, 2013

இந்த மண்ணிற் பிறந்த பெருமளவு அறிஞர்கள் இன்று வெறும் சப்போர்ட் எஞ்சினியர்களாகவே வாழ்ந்து சாகப் போகிறார்கள். ஐ.ஐ.டிக்களில் செதுக்கிப் பெற்ற அத்துனை பேரும் ஐ.டி நிறுவனங்களில் பதுங்கிப் பணமொன்றையே குறிக்கோளாய்ப் பெற்றார்கள் இளம் விஞ்ஞானிகள் இலட்சம்பேர் இலட்சியங்களை இழந்து இலட்சங்களைத் தேடி இலாபநோக்கம் கொண்டுவிட்டார்கள் இந்த மண் பெற்ற பெரும் சிந்தனையாளர்கள் பலர்...

ரோஜாவைக் காதலிக்கலாம் முள்ளையுமா காதலிக்கவேண்டும்?

ரோஜாவைக் காதலிக்கலாம் முள்ளையுமா காதலிக்கவேண்டும்?

May 28, 2012

மேலைநாட்டத் தொழில் நுட்பத்தில் நாகரீகத்தைக் கலப்படம் செய்துவிற்கும் தந்திரத்தை தனியே எதிர்க்கிறேன் குரல் கொடுக்க வாரீரோ… இது பழமைவாதியின் கூச்சலல்ல; ஒரு கலாச்சாரப் பற்றுடையவனின் பாய்ச்சல்! பழமைகள் பஞ்சாங்கங்களல்ல… அவை பதியப்பட்ட பத்திரங்கள் பண்பாட்டைப் பாங்குடனே பாதுகாக்க வரைந்திட்ட சித்திரங்கள் புதுமை எனும் உரு கொண்டு பொதுவாக வளர்கிறது தொழில்நுட்பம் பங்கம்...

என்ன வசியம் செய்வாய்; மலர்ந்திடு உன் செவ்வாய்!

என்ன வசியம் செய்வாய்; மலர்ந்திடு உன் செவ்வாய்!

May 28, 2012

காதல் கவிதைகள் அதிகம் எனக்கு கைகளில் கனிந்ததில்லை. பல நண்பர்கள் சொன்னார்கள், அதனால்தான் உன் கவிதையை யாரும் இரசிப்பதில்லை என்று… நான் ஒப்புக்கொள்ளவில்லை. வாதங்களின் முடிவுகள் என் நண்பர்களுக்கோ எனக்கோ கிடைக்கவில்லை. ஆனால் எனக்குள் ஒருசின்ன மனவாசை… காதல் கவிதை எழுதிப்பார்த்தால் என்னவென்று…. உன் விழியில் வழிகின்ற காதல் – அதை உணராமல் இருப்பதுதான் உண்மையிலே சாதல்...

நான் பிறந்த நோக்கம்

நான் பிறந்த நாள் முதலா வான் பறக்கும் எண்ணமில்லை ஏன் பிறந்தேன் என்றெண்ணி பொன்னான நேரத்தை வீணடிக்கும் நோக்கமில்லை! உயர்செயல்கள் செய்தோமென இறுமாப்புக் கொண்டதில்லை! வெண்ணிலாவின் முதுகைச் சென்று முத்தமிடும் எண்ணமில்லை தன்னிறைவு ஒன்றன்றி தவறுதலாய் ஒன்றுமில்லை மண்ணிலுயர் மாந்தருக்கு மரியாதை தவறவில்லை மண்ணகத்தை தன்னகத்தே கொண்டுவர திட்டமேதும் செய்ததில்லை! கிழமைக்கு...

தூண்களெனக் கொண்டிடத் துணிந்திடுவோம் அனைவரும்!

ஒரு மேடைப்பேச்சினூடே படிக்க நான் எழுதிய ஆசிரியரின் பெருமை உணர்த்தும் கவிதை. எழுதப்பட்ட ஆண்டு 2001. மன்னராட்சி மாண்ட பின்னெ மக்களாட்சி வந்தது தன்னைத் தானே ஆள்வதைத் தானே ஜனநாயகம் என்பது சட்டங்கள் வந்தன சாசனங்கள் வந்தன மதிப்பதற்கு யாருமின்றி மனமுருகி நொந்தன அறியாமை என்பதா அறிவீனம் என்பதா உணரவைக்கும் கடமை ஆசிரியர் உடமை ஆசிரியர் என்பவர் ஆசு இரியர் ஆதலால் தூண்களெனக்...

பிரபஞ்சத்துக்குப் பங்கம் ஒன்று வந்திருக்கிறது!

பலநாட்கள் வெட்டியாய் செலவுசெய்து விளம்பரம் செய்த அரசாங்கமே அதனை மறந்துவிட்டது… நமக்கு ஒருமுறை மறந்தால் பல எண்ணங்கள் நினைவுக்கே வருவதில்லை! தொடர்ந்து நினைவில் வைத்திருக்க என்னதான் செய்யவேண்டும்?அரசாங்கம் சிந்திக்கப் போவதில்லை! நாமாவது சிறிது சிந்திப்போம்! பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை விளக்குகிறது இக்கவிதை!…...