போய் வா பாரதி! (ஓரங்க நாடகம்)

போய் வா பாரதி! (ஓரங்க நாடகம்)

Aug 27, 2012

ஒவ்வோர் இளைஞனும் படிக்கவேண்டிய செய்திகள் இந்த நாடகத்தில் அடங்கியிருக்கிறது. தன்னிலை உணர்ந்து தன் நாட்டின் நிலையும் உணர்ந்து வெந்து புழுங்கிப் பின் பொங்கி எழுதிய திரு வெங்கட் அவர்களுக்கும் அவரின் நாட்டுப்பற்றுக்கும் நாம் தலைவணங்குகிறோம்.... பாத்திரங்கள் : பாரதி (மீண்டு உயிர்த்தெழுந்தவன்), தற்காலன் (நீங்களோ அல்லது நானோ) (ஆகஸ்டு 15 , 2012 - ஒரு வழக்கமான காலை -...