கம்பர் பாடிய மாதப்பூர் வேலன்

கம்பர் பாடிய மாதப்பூர் வேலன்

Jun 19, 2012

என் தந்தை அடிக்கடி எனக்கு சிறுவயதில் கதைகள் சொல்லுவார். அப்படி அவர் சொன்ன கதைகளில் நகைச்சுவையான ஒன்று! கம்பர் ஒருமுறை கோயமுத்தூரில் மாதப்பூர் என்ற ஊர் வழியாகச் சென்றாராம். அப்போது மாதப்பூரில் ஒரு மரத்தடி நாவிதனிடம் தனது தாடியை மழிக்க வேண்டினாராம். அந்த நாவிதன் தன்னிடம் வந்திருக்கும் வாடிக்கையாளர் கம்பர் எனும் பெருங்கவி என்பதை உணர்ந்துகொண்டானாம்....