நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ?

நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ?

Feb 11, 2014

ஒரு மொழியை அழித்தால் அந்த இனம் அழியும் என்பது எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் சொல்லப்பட்ட உண்மையான வாக்கியம். தமிழ் வாழ்க்கைக்கு உதவாது! அதைப்படித்து என்ன பயன்? என்று சொல்லி தங்கள் குழந்தைகளை வேற்றுமொழியே முதன்மை மொழியாகக் கொண்டு படிக்கவைக்கும் பெற்றோர்கள் மிகுதியிங்கே! அதேநேரத்தில் அவர்கள் நமது பண்பாட்டைவிட்டுச் சிறிது பிறண்டுபோனாலும் குய்யோமுறையோ என்றழுவதும்...

மூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்

மூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்

Feb 10, 2014

சிலந்திக் கூடுகளில் காலை நேரங்களில் பனி இறங்கி பனித்துளித் திவலைகள் இருப்பதைப்பார்த்திருப்போம். கனடாவில் ஃபாக் குவஸ்ட் என்ற சேவை நிறுவனம் ஒன்று இந்தப் பனித்துளிகளைச் சேகரித்து நீர்பெற்று அதை குடிநீராகவும், பாசனத்துக்கும் மற்றும் காடுவளர்ப்புக்கும் பயன்படுத்திவருகிறதாம். இந்த மூடுபனிச் சேகரிப்புக்கு அவர்கள் பெரிய கைப்பந்துவலையமைப்பு போன்ற மெல்லிதான துணிபோன்ற...

பழங்களால் பெறும் நன்மைகள்

பழங்களால் பெறும் நன்மைகள்

May 9, 2013

பழங்களிலும் காய்கறிகளிலும் ஃபிளேவனய்டுகள் (flavonoids) எனப்படும் சேர்மங்கள் காணப்படுகின்றன. இந்தச் சேர்மங்கள்தான் பழங்களின் கவர்ந்திழுக்கும் நிறங்களுக்குக் காரணிகள். பப்பாளி, செம்புற்றுப்பழம் (Strawberry) போன்ற பழங்களின் அழகுநிறங்களுக்குக் காரணம் அதிலிருக்கும் அதிகப்படியான ஃபிளேவனய்டுகளே. அது சரி இந்த ஃபிளேவனய்டுகளில் அப்படி என்னதான் சிறப்பு என்று...

சுயமிழந்தோம்

சுயமிழந்தோம்

Apr 29, 2013

இந்த மண்ணிற் பிறந்த பெருமளவு அறிஞர்கள் இன்று வெறும் சப்போர்ட் எஞ்சினியர்களாகவே வாழ்ந்து சாகப் போகிறார்கள். ஐ.ஐ.டிக்களில் செதுக்கிப் பெற்ற அத்துனை பேரும் ஐ.டி நிறுவனங்களில் பதுங்கிப் பணமொன்றையே குறிக்கோளாய்ப் பெற்றார்கள் இளம் விஞ்ஞானிகள் இலட்சம்பேர் இலட்சியங்களை இழந்து இலட்சங்களைத் தேடி இலாபநோக்கம் கொண்டுவிட்டார்கள் இந்த மண் பெற்ற பெரும் சிந்தனையாளர்கள் பலர்...

கடவுள் பற்றிய (விதண்டா)வாதங்கள்

கடவுள் பற்றிய (விதண்டா)வாதங்கள்

Jan 8, 2013

இருக்கிற தென்பவனும்இல்லை யென்பவனும்நிலைநிறுத்த விரும்பும் ஒன்று அது அவர்தம் வாதத்தில் வெற்றி!இதில் இருவர் உணர்வுகளும்காலில் மிதிக்கப் படுகின்றன.இருக்கிறதென்று நம்பிக்கை கொள்கிறவரில் பெரும்பாலானோர்ஆன்மீகத்திலிருக்கும் பல மூட நம்பிக்கைகளை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை!...தலையில் தேங்காய் உடைப்பவரைப் பார்த்தால்"அடச் சே... என்ன இது முட்டாள்தனமாக இருக்கிறதே" என்று...