மாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்!

மாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்!

Aug 11, 2013

மரியா மாண்டசரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டசரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டசரி பள்ளியின் நோக்கமாகும். இந்த கட்டுரைக்காக சந்தித்தது பெங்களூரில் உள்ள 39 வருடமாக இந்த துறையில் அனுபவமுள்ள இரு மாண்டசரி பள்ளிகளை நடத்துவபவருமான சோபி சிவசங்கர் அவர்களை .அவர் தந்த விவரங்கள்...