உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)

உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)

Dec 26, 2012

நம்மில் பலருக்கு வேலை நிமித்தம் உறவுகளைக் கொண்டாட நேரம் கிடைப்பதே இல்லை. பலருக்கு அலுவலக அறிவிக்கப்பட்ட நேரம் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை என்று சொன்னால், இரவு 10 மணிவரை ஏன் இன்னும் சிலர் தூக்கமெல்லாம் விழித்து பணியில் மூழ்கிக்கிடப்பர். நான் சந்தித்த மேலாளர்களில் நூற்றுக்கு ஒருவர் தவிர மற்றவர்களனைவரும் வாழ்க்கையில் முன்னேற இப்படித்தான் நேரம் காலம் பார்க்காமல்...